“கக்கன் திரும்பி வந்தால்... கொடி பிடிப்பார்!”

ளிமைக்கும் நேர்மைக்கும் இன்றுவரை உதாரணமாகச் சொல்லப்படுபவர்களில் ஒருவர் கக்கன். மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர் கக்கன். அவர் அமைச்சராக இருந்த காலத்தில்தான் மேட்டூர் மற்றும் வைகை அணைகள் கட்டப்பட்டன.

சென்னை முகப்பேர் கவுன்சிலராக இருக்கும் தமிழ்ச்செல்வன், கக்கனின் சகோதரர் வழி பேரன். தாத்தாவின் அதே எளிமை. அன்னதானம் போன்ற சமூக சேவைகளை சத்தம் இல்லாமல் செய்துகொண்டிருக்கிறார். கக்கன் பற்றிய பேச்சை எடுத்தவுடன் பூரித்துப் போகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்