பர்மா பஜார்... பாண்டி பஜார்... இது ஜெயில் பஜார்!

அசத்தும் ஆயுள்தண்டனைக் கைதிகள் ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி

சிறை என்றாலே ஒருவித மிரட்சியும், பயமும் எல்லோருக்கும் உண்டு. எந்தக் காரணத்துக்காகவும் ஜெயிலுக்குள் போய்விடக் கூடாது என்பதே மக்களின் எண்ணம். குற்றவாளிகளின் கூடாரம் என்பதே அதற்குக் காரணம். எதார்த்தமும் அதுதான். திருந்துவதற்கான இடமான சிறைச்சாலைகள், ‘கிரிமினல்களின் கூடராமாகிவிட்டன’ என்கிற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்த நிலையில், ‘சிறைச்சாலைகள் சீர்திருத்தப்பட வேண்டும்’ என்கிற நீண்ட கோரிக்கைக்குச் செயல்வடிவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். தமிழக சிறைச்சாலைகளின் சூழல் மாற்றம் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. அண்ணா சொன்னதைப்போல, ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை’யாக மாறியிருக்கிறது. கல்வி, தொழில்களைக் கற்கும் பாடசாலையாக மட்டுமல்ல... கைதிகளுக்குப் பணம் சம்பாதிக்கும் வணிக வளாகங்களாகவும் உருமாறிவிட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்