“கலைஞர் மூடினார்... எம்.ஜி.ஆர். திறந்தார்!”

ஸ்டாலின் சொல்லும் மது சரித்திரம்!

மது ஒழிப்பு ஆயுதத்தைக் கையில் எடுத்து களத்தில் குதித்துவிட்டது தி.மு.க. அதற்கு கை கொடுத்துள்ளார் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள கரசங்கால் பகுதியில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில், கருணாநிதிதான் விழா நாயகன். இதனால், காஞ்சியின் எதிரெதிர்  துருவங்களான வடக்கு மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளர்கள் தா.மோ. அன்பரசனுக்கும், சுந்தருக்கும் சேர்த்தே மாநாட்டுப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. தலைமையின் கரிசனத்தைப் பெற இரவு பகலாக வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்தார் தா.மோ.அன்பரசன். கனிமொழி மூன்று முறையும், ஸ்டாலின் ஒரு முறையும் வந்து ஏற்பாடுகளைப் பார்வையிட்டுச் சென்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்