‘ஷாக்’ ஆன தி.மு.க. தலைகள்!

லீலாவதி கொலைவழக்கு நல்லமருது மீண்டும் கைது!

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆயுள்தண்டனைக் கைதி ஒருவர் மீண்டும் சிறைக்குள் தள்ளப்பட்ட அதிசயம் அரங்கேறி இருக்கிறது. கவுன்சிலர் லீலாவதி கொலையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வந்த நல்லமருது, முந்தைய தி.மு.க. ஆட்சியில் விடுதலை செய்யப்பட்டார். அவர்தான் மீண்டும் சிறைக்கம்பிகளுக்குப் பின் தள்ளப்பட்டிருக்கிறார். தி.மு.க-வின் மாநகரச் செயலாளர் எஸ்ஸார் கோபியின் அண்ணன் இந்த நல்ல மருது என்பதால், மதுரை தி.மு.க-வினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்