சி.பி.ஐ. அதிகாரிகள்... லோக் ஆயுக்தா நீதிமன்றம்... நரபலிகளுக்கு தனி விசாரணை!

சகாயம் அறிக்கை! A to Z ரிப்போர்ட்

‘‘இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துவிட்டனர். அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. சகாயம் குழுவுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதைச் சகித்துக்கொள்ள மாட்டோம். அப்படி முட்டுக்கட்டை போடப்படுமானால், எனது கடுமையான இன்னொரு பக்கத்தை நீங்கள் பார்ப்பீர்கள். சுப்ரீம் கோர்ட் காட்டிய வழியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் தடை செய்துவிடுவோம்’’ இப்படி அரசுக்கு எதிராக கர்ஜித்தவர் தலைமை நீதிபதி கவுல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்