கடலூரில் குடிசை வீடுகளே இருக்கக் கூடாது!

வேல்முருகன் யோசனை

“கனமழையால் கடலூர் மாவட்டம் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் உடைமைகளை இழந்து ஒட்டுத் துணியோடு கிடைத்த இடங்களில் ஒண்டிக்கிடக்கிறார்கள். வேட்டி சேலைகளும், ரொட்டித் துண்டுகளும் அவர்களுக்கு நிரந்தரத் தீர்வாகாது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒட்டுமொத்த சேதங்களையும் கணக்கில்கொண்டு, ‘இந்திரா காந்தி’ வீடு திட்டம், ‘தானே’ வீடுகள் திட்டம், ‘சுனாமி’ வீடுகள் திட்டம், ‘தாய்’ திட்டம், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் வீடுகள், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் வீடுகள்’ ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து, கடலூர் மாவட்டத்தைக் குடிசைகள் இல்லாத மாவட்டமாக மாற்றவேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்