முதல்வர் பதவி என்ன கருப்பட்டியா, அண்ணாச்சி கடையில் வாங்குவதற்கு...

மைக் டெஸ்ட்டிங், ஒன்... டூ... த்ரி!

டைமழை பெய்தாலும் மேடைகளில் வெளுத்து வாங்குகிறார்கள் அரசியல்வாதிகள். தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில் ‘மைக்’ சத்தம் காதைப் பிளக்கிறது. போட்டிப்போட்டு லாவணி கச்சேரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சங்கம் வளர்த்த மதுரையில்
அ.தி.மு.க பட்டிமன்றம் போட்டது. அம்மா புகழ்பாடலும் எதிர்க் கட்சிகளுக்கு வசைப்பாடலும்தான் அரங்கேறின.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்