“கடவுள் எங்களுக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை”

தண்டவாளத்தில் தலையைவைத்த தாயும் மகளும்!

வம்பர் 12-ம் தேதி இரவு 7 மணி. மேற்கு வங்காளத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ‘அன்ஸ்சோல் சென்னை எக்ஸ்பிரஸ்’ மின்னல் வேகத்தில் வந்தது. ஆந்திர மாநிலம், ஓங்கோல் ரயில் சந்திப்பில் சற்று இளைப்பாறிய எக்ஸ்பிரஸ், அடுத்து சென்னையை நோக்கி வேகம் எடுத்தது. இந்த ரயிலை, சென்னை லோகோ பைலட் வேல்முருகன் இயக்கினார். ஓங்கோல் ரயில் நிலைய சிக்னலை கடந்து ரயில் வந்தபோது இரண்டு உருவங்கள் தண்டவாளத்தை நோக்கி வருவதை ரயில் முகப்பு வெளிச்சத்தில் கவனித்தார் வேல்முருகன்.

‘ஹார்ன்’ அடித்து அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தார் வேல்முருகன். அவர்கள் கண்டு்கொள்ளவில்லை. ரயில் அவர்கள் அருகில் வந்தபோது இருவரும் பெண்கள் என்று தெரிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்