“குற்றவாளியைப்போலத் தூக்கி எறிந்ததை ஜீரணிக்க முடியவில்லை!”

குமுறும் வசந்தகுமார்

மிழகக் காங்கிரஸ் கமிட்டியின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் பதவியில் இருந்து ஹெச்.வசந்தகுமார் தூக்கியடிக்கப்பட்டு இருக்கிறார். “அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிதான் எனக்குப் பொறுப்பு கொடுத்தது. என்னைப் பதவிநீக்கம் செய்ய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை. இன்றும் நான்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வர்த்தகப் பிரிவின் அதிகாரப்பூர்வமான தலைவர். பதவிநீக்கம் சட்டத்துக்குப் புறம்பானது’’ என்று உச்சகட்ட கொந்தளிப்பில் இருந்தவரைச் சந்தித்து கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘17 வருடங்களாக வர்த்தகப் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் உங்களை மாற்றிவிட்டுப் புதியவருக்கு  வாய்ப்புக் கொடுத்ததில் என்ன தவறு இருக்கிறது?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்