தமிழ்த்தாயின் ஜப்பான் புதல்வன்!

ஜப்பானிய தமிழறிஞர் நெபுரு கரோஷிமா

ந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு அறிஞர்கள் பலர் தமிழ்​மீது கொண்ட காதல், தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ் வளர்த்த அறிஞர்களுக்கு நிகரானது. வெளிநாட்டு அறிஞர்கள் உணர்வுபூர்வமாக தமிழைப் போற்றுவதைக் கடந்து, அறிவியல் ஆதாரங்கள் மூலமாகவும் தமிழின் தொன்மையை அங்கீகரித்தனர். அவர்களில் முக்கியமானவர் நெபுரு கரோஷிமா. அவர், கடந்த வாரம் மறைந்துவிட்டார்.

தமிழகத்தை ஆண்ட அரசப் பரம்பரையினரில் பிற்காலச் சோழர்களின் காலகட்டம் அழிக்க முடியாத பல ஆதாரங்களைக் கொண்டது. அது, கல்வெட்டுக்கள், நாணயங்கள், அரச முத்திரைகள், மெய்க்கீர்த்திகள், செப்பேடுகள் என ஏராளமான ஆதாரங்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளது. நெபுரு, ஆதாரங்கள் நிரம்பிய இந்த சோழ சாம்ராஜ்ஜியத்தின் மீதுதான் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்