ஊருக்குள் ஏறி வந்த ஏரிகள்!

ழையால் ஏற்பட்ட வெள்ளத்தைவிட ஏரிகள் நிரம்பியதால் உடைந்த அல்லது திறந்துவிடப்பட்ட தண்ணீரால் ஏற்பட்ட வெள்ளம்தான் அதிகம்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் ஏரிகளால் நிரம்பியவை. எத்தனையோ ஏரிகளைப் பங்கு போட்டு ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றிவிட்டாலும் இன்னமும் ஏராளமான ஏரிகள் இந்த மாவட்டங்களைச் சுற்றி இருப்பதால்தான் ஓரளவு நீர்வளம் இருக்கிறது. இந்த ஏரிகளை ஒழுங்காக தூர்வாரி பராமரித்து இருந்தால் கூடுதல் தண்ணீரை அது தாங்கி இருக்கும். ஏரிகளை முறையாகப் பராமரிக்காததன் விளைவுதான், ஏரிகளைத் திறந்துவிடவும் அதுவே உடைந்துகொள்ளவும் காரணமாகிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்