ஷட்டரில் கோளாறு... அணை நீர் முழுவதும் வெளியேறியது!

பொதுப்பணித் துறையினர் அலட்சியம்... போராடிய மக்கள் மீது வழக்கு!

னமழையால் கடல்போல் காட்சியளித்த அணை, தண்ணீர் முழுவதும் வெளியேறி மறுநாள் வெறும் கட்டாந்தரையாக மாறினால், எப்படி இருக்கும்? இந்தக் கொடுமை சிவகாசியில் அரங்கேறியுள்ளது.

சிவகாசி அருகேயுள்ள ஆனைக்​குட்டம் அணை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய நிலையில், நீர்வரத்து அதிகரித்ததும் பொதுப்பணித் துறையினர் ஷட்டரைத் திறந்தனர். ஆனால், மீண்டும் ஷட்டரை மூட முயன்றபோது, அது மூடாமல் ‘மக்கர்’ செய்ய அணையில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்