3 ஆயிரம் ரூபாயை வாங்க அலைக்கழித்த கலெக்டர் அலுவலகம்!

அரசாங்கம் செயல்படும் லட்சணம் இதுதான்!

ருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்...
என்கிறது திருக்குறள்!

தனக்கு ஒரு துன்பம் வருவதற்கு முன்பே அதை காத்துக் கொள்ளாதவர்களின் வாழ்க்கை நெருப்புக்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல்போல அழிந்துவிடும் என்பது இதன் பொருள். இது ஒரு தனிமனிதருக்கு மட்டுமல்ல, அரசுக்கும் பொருந்தும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்