பேரழிவை சீரமைக்க 90 நாட்கள்!

என்ன செய்ய வேண்டும்... எப்படிச் செய்ய வேண்டும்?ஆலோசனை சொல்லும் ஐ.ஏ.எஸ். அதிகாரி

மிழகம் சந்தித்து இருக்கும் பேரழிவைச் சீர்செய்ய இன்னும் 90 நாட்களே உள்ளன. வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான தேர்தல் அறிவிப்பு தேதி வெளியாவதற்குள் புனரமைப்புப் பணிகளைச் செய்தாக வேண்டும். அரசுக்கு இருக்கும் நெருக்கடி இது. அதற்குள் நிலைமையை எப்படிச் சரி செய்யலாம்? - பதற வைக்கும் கேள்வி இது.

இப்போது பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி யாரிடமும் இதனைக் கேட்க முடியாது. அவர்களுக்குப் பதில் சொல்லும் அதிகாரம் தரப்படவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அதிகாரி சிவக்குமாரிடம் கேட்டோம். தமிழக அரசில் 35 ஆண்டுகள் பணியில் இருந்து ஓய்வுபெற்றவர் அவர். 2001-ம் வருடத்தில் இருந்து 2006-ம் ஆண்டு வரை தமிழகம் சந்தித்த சுனாமி, ஒரு பூகம்பம், 4 வறட்சி, 7 வெள்ளம்... ஆகியவற்றை நேரடியாகப் பணியில் இருந்து 5 வருட காலத்தில் கவனித்த அனுபவம் உள்ள அவர் சொன்ன ஆலோசனைகள் இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்