விரயமாகும் மக்கள் பணம்!

பன்னீர் வடித்த பொய்கள்

‘மக்களின் வரிப் பணம் எங்கே போகிறது எனத் தெரியவில்லை’ என வெள்ள நிவாரணப் பணி தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த பதிலடி ஹைவோல்டேஜ். ‘‘தெளிவாகப் பேசுவதுபோல குழப்புகின்ற கருத்து கந்தசாமி கமல். சமுதாயப் புல்லுருவிகளின் கைப்பாவையாக மாறிவிட்டார் கமல். வரிப் பணம் எங்கே போகிறது என்ற சந்தேகம் கமலுக்கு எழவேண்டியதில்லை. மக்களின் வரிப் பணம் ஒரு ரூபாய்கூட வீணாகச் செலவழிக்கப்படக் கூடாது என்பது மட்டுமல்ல, அந்த ஒவ்வொரு ரூபாயும் பயனுள்ள வகையில் மக்கள் நலப் பணிகளுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருபவர் அம்மா’’ என்று அனல் கக்கியிருக்கிறார் ஓ.பி. அவர் சொன்னது மாதிரி மக்களின் வரிப் பணம் கண்ணும் கருத்துமாக ஒரு ரூபாய்கூட வீணாகாமல் செலவழிக்கப்படுகிறதா? பொய்களை வடித்தார் பன்னீர்செல்வம். ஆனால், உண்மைகள் இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்