டி.எல்.எஃப்... மூழ்கிக்கிடக்கும் மர்மம்... தீவிரம் காட்டாத போலீஸ்!

சென்னையை மூழ்கடித்த வெள்ளத்தில், இரண்டு பெரிய இடங்களில் நடைபெற்ற வில்லங்​கங்களும் மூழ்கிக் கிடக்கின்றன. இரண்டுமே மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள். ஒன்று, மியாட் மருத்துவமனையில் 15 பேர் பலியானது. மற்றொன்று, டி.எல்.எஃப் ஐ.டி பார்க்கில் எத்தனை உயிர்கள் பலியாகி இருக்குமோ என்ற விவகாரம். இரண்டும் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

மியாட் மருத்துவமனை விவகாரத்திலாவது பலியானவர்களின் பெயர் விவரங்கள் வெளியில் வந்துவிட்டன. ஆனால், டி.எல்.எஃப் விவகாரம் இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்