ஒரு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு!

தமிழகத்தை விட்டு வெளியேறும் தொழில்கள்...

‘சென்னையில் மழை வெள்ளம் வடிந்து​விட்டது, இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது’ என்று சொல்லிக்​கொண்டிருக்கிறது தமிழக அரசு. சாலைகளில் வாகனங்கள் ஓடுவதையும் வீதிகளில் மக்கள் நடமாடுவதையும் வைத்து இயல்பு வாழ்க்கை திரும்பி​விட்டது என்று படம் காண்பிக்கிறார்கள். ஆனால், கிடைத்த பாடம் வேறு.

விவசாயத்துக்கு அடுத்தபடியாக, நம் நாட்டின் முதுகெலும்பு என்று கருதப்படும் சிறு, குறுந்தொழில்கள் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போயிருப்பதையும், அவற்றை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் நாதியற்று நடுத்தெருவில் நிற்பதையும் பார்த்தால், இயல்பு வாழ்க்கை இயலாமை வாழ்க்கையாகிவிட்டதை உணர முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்