முதல்வர்கள் அங்கே!

புயல் மழையில் இருந்து பாடம் கற்ற மாநிலங்கள்...

ழை, புயல், வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்கள் இந்தியாவுக்குப் புதிதல்ல. முந்தைய பேரழிவில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் மாநில அரசுகள், அடுத்த முறை புயல், மழை தாக்குதலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மாநிலத்தையும், மக்களையும் பாதுகாத்துக் கொள்கின்றன. இதுதான் வரலாறு.

இந்தியாவிலேயே புயல், மழை காரணமாக அதிக அளவுக்கு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தமது மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை வலுவானதாக அமைத்துள்ளார். இந்த ஆணையம் 2013-ம் ஆண்டு தாக்கிய ‘பாலின்’ புயலை எவ்வாறு எதிர்கொண்டது என்பதைக் கவனித்தால் நாம் சொல்லும் உண்மை புரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்