ஹலோ விகடன்...செய்தியும் சிந்தனையும்!

சென்னை நகரத்தைப் பாதுகாக்கும் திட்டத்தை அரசு, தன்னார்வலர்கள், மக்கள் ஆகியோர் இணைந்து செயல்படுத்த வேண்டும். மழைநீர் வீணாகுவதைத் தடுத்தால் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையெனில், புதிய நீர்வழித்தடத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick