ஆகமம்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை

னைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு சட்டம் போட்டபோது ஒரு தரப்பும், அந்தச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் இப்போது தடை விதித்தபோது இன்னொரு தரப்பும் எதிர்ப்புகள் தெரிவித்து, தமிழகத்தில் இந்த விவாதம் முடிவு இல்லாமல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது!

2006-ல் கருணாநிதி கொண்டுவந்த அவசரச்  சட்டத்தை அமல்படுத்துவதற்கு தடை ஆணை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர், ஆதி சைவ சிவாச்​சாரியார்கள் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் நிர்வாகத்தினர். கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. அதில், கடந்த புதன்கிழமை அன்று தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். இதோ மீண்டும் ஆதரவும் எதிர்ப்புமான வாதங்கள் தொடங்கி விட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்