‘அட்டாக்’ பாண்டி மீது அட்டாக்!

‘அட்டாக்’ பாண்டியின் விசுவாசியான பிரவீனின் காலை போலீஸார் உடைத்து விட்டனர்; பிரவீனின் தந்தைக்கு தொடர்ச்சியாக டார்ச்சர் கொடுத்துள்ளனர்; அதனால் அவர் மரணமடைந்துவிட்டார்... என சிறைக்குள் இருக்கும் ‘அட்டாக்’ பாண்டிக்கும் அவருடைய விசுவாசிகளுக்கும் தகவல்கள் போக, அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அழகிரியிடம் இருக்கும் ராமகிருஷ்ணனை கொலைசெய்ய முயற்சித்ததாக, ஏற்கெனவே ‘பொட்டு’ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஜாமீனில் இருக்கும் பிரவீனையும், மாரிமுத்துவையும், பிரவீனின் அண்ணன் ஆரோக்கிய பிரபுவையும் கைதுசெய்தது புதூர் போலீஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்