பெண்கள் கல்லூரியில் ‘அந்த’ப் பாடம்!

கொந்தளிக்கும் பெற்றோர்... குமுறும் மாணவிகள்!

‘பீப்’ பாடலால் தமிழ்நாடே அதிர்ந்துகிடக்க, பெண்கள் கல்லூரிக்கான பாடநூலே அப்படித்தான் இருப்பதாகக் கொந்தளித்துக் கடிதம் எழுதி​யிருந்தனர் மாணவிகளின் பெற்றோர்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் தஞ்சை குந்தவை நாச்சியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாமாண்டு மாணவிகளுக்கு உஞ்சை அரசன் என்பவர் எழுதிய ‘எகிறு’ எனும் புத்தகம், துணைப்பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அதில் வரும் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள்தான் சர்ச்சைக்குக் காரணம். இந்தத் துணைப்பாடத்தை நீக்க வேண்டும் என... பெற்றோர்கள் கலெக்டரிடமும், கல்லூரி நிர்வாகத்​திடமும் மனுக் கொடுத்திருக்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்