தாண்டவனின் ருத்ர தாண்டவம்!

சின்னா பின்னமாகிவரும் சென்னைப் பல்கலைக்கழகம்அடி உதை... மின்சாரம் துண்டிப்பு...

லகத் தரம் வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிலை, இப்போது தரம் தாழ்ந்து நிற்கிறது. மாணவர்களிடம் அரசியல் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டிய சென்னைப் பல்கலைக்கழகம், மாணவர்களுக்குள் ‘அரசியல்’ செய்துகொண்டிருக்கிறது. விளைவு, மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கி உள்ளனர். விடுதி மூடப்பட்டுவிட்டது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பிரச்னை கொழுந்துவிட்டெரியத் தொடங்கி இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்