எம்.எல்.ஏ-க்கள் ஓடிவந்தார்களா... ஒளிந்துகொண்டார்களா?

வெள்ளம்... நிவாரணம்!

ழை வெள்ளத்துக்குப் பிறகு, தங்கள் தொகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்னார்களா? பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டார்களா அல்லது அலட்சியப்படுத்தினார்களா என்று கடந்த இதழ்களில் எழுதியிருந்தோம். மீதி எம்.எல்.ஏ-க்களின் ரியாக்‌ஷன் இந்த இதழில்...

ஜெயக்குமார் (அ.தி.மு.க.) - ராயபுரம்: ‘‘சிங்காரத்தோட்டம் உட்பட பல பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் கிடக்கின்றன. சில இடங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. அதில் கழிவுநீர் கலக்கிறது. இதை உடனடியாகச் சரி செய்ய ஆவனச் செய்ய வேண்டும்’’ என்று தொகுதிவாசி ஒருவர் சொல்ல... அதற்கு ஜெயக்குமார், ‘‘எந்தெந்தப் பகுதிகளில் அப்படி இருக்கிறது? சிங்காரத்தோட்டத்தில் எந்தத் தெருவில் குப்பைகள் நிறைய இருக்கிறது’’ என்று கேட்டதுடன், அதை அப்படியே மெசேஜ் அனுப்பச் சொன்னார். மேலும், ‘‘மாநகராட்சி ஊழியர்கள் மூலம் நடவடிக்​கை எடுக்கச் சொல்கிறேன்’’ என்று உறுதியளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்