‘சென்னை’ பீனிக்ஸ் பறவையாக எழ... சென்னை மக்களே காரணம்!

சேவா பாரதி விழாவில் ராணுவ அதிகாரி பாராட்டு

ழையில் தத்தளித்த சென்னை மக்களைக் காப்​பாற்ற ராணுவம் ஆற்றிய உதவிகள் அபார​மானவை. வெள்ளத்தில் காணக் கிடைத்த மனித நேயங்களில் ஒன்று ராணுவத்தினரின் சேவை. அவர்களின் சேவைகளைப் பாராட்டி சேவா பாரதி அமைப்பின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. நெகிழ்ச்சியாகவும் உணர்ச்சியாகவும் இருந்தது அந்த விழா.

‘சேவா பாரதி’ அமைப்பின் சார்பில், சென்னை மீட்புப் பணிக்குத் தலைமை தாங்கிய கர்னல் ராஜா பிள்ளைக்கும், ஓய்வுபெற்ற கர்னல் பிரதீப் குமாருக்கும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்