“அவசர கதியில் ஓர் ஆபத்து...”

சிறார் நீதி சட்டத்தில் திருத்தம் செய்தது சரியா?விவாதக் களம்

‘சிறார் நீதி’, இந்தியாவின் விவாதப் பொருளாகி உள்ளது. சில வாரங்களாக அமளிப்பட்ட நாடாளுமன்றத்தை ஒன்றுகூட்டி விவாதிக்க வைத்தது. வழக்கம்போல், கூச்சல் குழப்பங்களுக்கு இடையில், இந்தியாவின் 40 கோடிச் சிறுவர்களின் தலைவிதியை, மாற்றி எழுதப்போகும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

18 வயதுக்கு உட்பட்டவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டால், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அவர்களை அனுப்புவது இதுவரை இருந்த நடைமுறை. ஆனால், இனிமேல் 16 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டால், அவர்கள் கடுங்காவல் தண்டனைக் கைதிகளாக 7 வருடங்கள் சிறைச்சாலைக்குள் அடைக்கப்படுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்