மிஸ்டர் கழுகு: விஜயகாந்த் மூவ்... தி.மு.க. திகில்!

‘‘மழை மேகங்கள் கரைந்து கூட்டணி மேகங்கள் திரள ஆரம்பித்து உள்ளன” என்றபடியே வந்தார் கழுகார். சிறகை சிலுப்பியபோதே அனல் அடித்தது.

‘‘கூட்டணி மேகங்கள் எப்படி உருவாகி வருகின்றன என்பதை வரிசையாகச் சொல்கிறேன். கடந்த தேர்தலைப்போலவே இந்தத் தேர்தலிலும் விஜயகாந்த் பக்கமாகக் காற்று அடிக்க ஆரம்பித்து உள்ளது. ‘மதுரையில கேட்டாக... மன்னார்குடியில கேட்டாக... மாயவரத்துல கேட்டாக...’ என்ற பாடலைப்போல எல்லாக் கட்சிகளும் அவரை நோக்கிப் படை எடுத்து இருப்பதால், மனிதர் தலைகால் புரியாமல் ஆகிவிட்டார்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்