பெரியோர்களே... தாய்மார்களே! - 49

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

‘‘டெல்லியில் உள்ள மசூதிகளில் இருந்து இமாம்கள் அல்லாவிடம் கோருவதும், பனாரஸில் உள்ள கோயில்களில் இருந்து அறிவார்ந்த பிராமணர்கள் கடவுள்களிடம் பிரார்த்திப்பதும் ஒன்று​தான்’’ - இதை நான் சொல்லவில்லை. விநாயக் தாமோதர் சாவர்க்கர்தான் சொன்னார்.

‘‘சிவாஜி காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு உணர்வு நியா​யமான​தாகவும், அவசியமான​தாகவும்கூட இருந்திருக்கலாம். ஆனால், அதுபோன்ற உணர்வை இப்போதும் கொண்டிருப்பது அநியாயம் மட்டுமல்ல, முட்டாள்தனமும் ஆகும். வரலாறுகளில் இருந்து படிப்பினை​களை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அவற்றைக் கதைகளைப்​போலக் கருதுவது கூடாது’’ -  நான் சொல்ல​வில்லை. விநாயக் தாமோதர் சாவர்க்கர்தான் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்