“நண்பர்கள் ஆனோம்... மாமழையால்!”

பெருகிவரும் உதவும் உள்ளங்கள்!

சென்னை பெருமழையில் உறவுகளை இழந்தவர்கள் பலர்; நண்பர்களை இழந்தவர்கள் பலர்; பொருட்களை இழந்தவர்கள் பலர். ஆனால், இந்த மாமழை இளைஞர்களிடையே புதிய உறவுகளை ஏற்படுத்தி உள்ளது.

ஆம். ‘நிவாரணப் பொருட்களைப் பிரித்துக் கட்ட, விநியோகிக்க தன்னார்வலர்கள் தேவை’ என்று முகநூலில் தகவல் போட்ட மாத்திரத்தில்... ‘இதோ வருகிறோம்’ என்று முன்பின் தெரியாத இளைஞர்களிடம் இருந்து உடனே பதில் வருகிறது. உதவுவதற்கு அவர்கள் ஓடோடி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்