மகாமக ஏற்பாடுகள் மந்தம்!

குமுறலில் கும்பகோணம்...

கும்பகோணத்தில் மகாமகம் நடை​பெற இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் எதுவும் ஒழுங்காக நடைபெற​வில்லை என்ற குற்றச்சாட்டுடன் இந்து அமைப்புகளும், பக்தர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம் ‘மகாமகம்’ வரும் பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடு​களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணத்தில் குவிவார்கள். அதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்​பு​வசதிகளை உருவாக்க அரசு நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி உட்பட பலரும் போராட்டங்​களை நடத்தி வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்