யுத்த நாளில் கும்பாபிஷேகம்... ஆட்சியாளர்களுக்கு சிக்கல்!

ராமேஸ்வர ரகசியம்

க்களின் நலன் சார்ந்தே கோயில் விழாக்களும் கும்பாபி​ஷேகங்களும் நடத்தப்படுவதாகச் சொல்லப்படும். அப்படி நடத்தப்பட இருக்கும் ஒரு கும்பாபிஷேகம் மாநில மக்களின் உயிருக்கு மட்டுமல்லாமல், மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கும் ஊறு விளைவிக்கும் என்ற செய்தி பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்​ளாக்கி இருக்கிறது.

இந்துக்களின் புனிதத் தலங்களில் காசிக்கு நிகராக விளங்கி வருவது ராமேஸ்வரம். அங்கு, வரும் ஜனவரி 20-ம் தேதி கும்பாபி​ஷேகம் நடத்த நாள் குறிக்கப்பட்டுள்ளது. கும்பாபி​ஷேகத்துக்கான யாக​சாலைக்கு கடந்த 10-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த நிலையில் அறிவிக்கப்​பட்டுள்ள நாளில் கும்பாபிஷேகம் நடந்தால், மக்களுக்கும் மாநில தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கும் ஆபத்து நேரி​டும் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்