“நாங்கதான் அபிராமி பட்டர் வம்சாவளி!”

பிராமி தேவியைப் போற்றி இயற்றப்​பட்டதுதான் ‘அபிராமி அந்தாதி’. இதை அகம் மகிழ்ந்து பாடியவர் அபிராமி பட்டர். அவருடைய வம்சாவளியினர்தான் அபிராமி கோயிலில் அந்தாதியைப் பாடுவர்.

ஒவ்வோர் ஆண்டும் தை மாதம் அமாவாசை நாளில், திருக்கடவூர் - அபிராமி கோயிலில் அபிராமி பட்டர் உற்சவம் நடக்கும். அன்று அபிராமி அந்தாதிப் பாடல்கள் 100-ம் பாடப்படும். ஆனால், அபிராமி பட்டருடைய வம்சம் என்று சொல்லக்கூடிய வம்சாவளியினரே அந்தக் கோயிலுக்குள் அனுமதிக்கப்​படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்