ஹலோ விகடன்...செய்தியும் சிந்தனையும்!

ரு பாகிஸ்தான் குடும்பம், இந்தியாவில் தங்குவதற்கு இடம் மறுக்கப்பட்டு நடுத்தெருவில் தூங்கியதும்,  இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்குத் தெரிவிக்கப்படும் எதிர்ப்பும் இந்த நாட்டின் சகிப்புத்தன்மைக்கும் கௌரவத்துக்கும் உகந்ததுதானா?  அப்பா முதல் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரை 25 பேர் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செய்தி நம் சமூக அமைப்பின் மீதான ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சிதறடித்துவிட்டது. நாம் இதயமற்ற ஒரு சமூகமாக மாறிக்கொண்டு இருக்கிறோமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick