மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டரை கடத்திய போலீஸ்!?

ணல் கடத்தலைத் தடுத்த சமூக சேவகர்கள் இதுவரை தாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏன் கொலையே செய்யப்பட்டு உள்ளார்கள். அரசு அதிகாரிகள், லாரி ஏற்றிக் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். இந்த வரிசையில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது...

மணல் கடத்தலைத் தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை போலீஸ்காரர்களே கடத்திக்கொண்டு போயுள்ளார்கள். இந்த வேதனைக்குரிய சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்