‘‘அரசியலில் நகைச்சுவைக்கான இடத்தை ஸ்டாலின் பூர்த்தி செய்துவிட்டார்’’

முத்தரசன் முத்தாய்ப்பு

‘‘கட்டடம் பிரமாண்டமானதாக இருக்கலாம். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு உரிய இயல்பு மாறாமல் இது இயங்கும். பாலன் இல்லம்தான் எனக்குப் பல்கலைக்கழகம்’’ - கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ஒருமுறை இப்படிச் சொன்னார். அந்த பாலன் இல்லத்தில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசனை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் குறைந்தபட்ச செயல்திட்ட வரைவு அறிக்கையைத் தயாரித்து இருக்கிறீர்கள். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்