“ரஹ்மான்கள் இணைவார்களா?”

‘பொம்மை செய்யச் சொல்லி கருப்பையை நச்சரிக்காதீர்கள்’ என்று சமூகத்தின் நிலையை ஒரு வரியில் உணர்த்திய கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமானின் பவளவிழா கடந்த 26 மற்றும் 27 தேதிகளில் சென்னையில் நடந்தது. திரை, இசை, கவிதை, சமயம் போன்ற பல்வேறு தளங்களில் நடந்த பாராட்டு விழாவில் அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு பேசினார்கள். அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட அமர்வில், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ம.தி.மு.க. தலைவர் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், பி.ஜே.பி. தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், திராவிட தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்