மிஸ்டர் கழுகு: திராவிடக் கட்சிகளை குறிவைக்கும் மோடி!

ழுகார் உள்ளே நுழையும்போதே, ‘‘பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய மூவர் படங்களையும் எடுத்து வைத்துக்கொள்ளும்’’ என ஆர்டர் போட்டுவிட்டு, பி.ஜே.பி-யின் தமிழக பார்வையாளர் முரளிதர் ராவ் அளித்த பேட்டியை வாங்கி படித்துக்கொண்டார்.

‘‘பி.ஜே.பி. போகும் பாதையை ஓரளவு தெளிவுபடுத்திவிட்டார் முரளிதர் ராவ். ‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை’ என்பதை பல வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் கட்சி அலுவலகத்தில் பேட்டி கொடுத்தார். அதனை டி.வி. சேனல்கள் லைவ் செய்தன. ஒரு கட்டத்தில் ‘லைவ்’ நிறுத்தப்பட்டது. அந்தளவுக்கு அ.தி.மு.க. மீதான தனது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தார் தமிழிசை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்