புற்றுநோயால் அவதி... பொன்னம்மாளை மறந்த கதர்சட்டைகள்!

குஷ்பு, நக்மாவை நம்பி இருக்கும் காங்கிரஸ் கவனம் செலுத்துமா?

டக வெளிச்சத்தில் தினமும் ஜொலித்துக்கொண்டிருக்கும் நக்மாவையும், குஷ்புவையும் தெரிந்த அளவுக்கு, இப்போது உள்ள காங்கிரஸ்காரர்களுக்கு பொன்னம்மாளைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால், பழைய கதர்சட்டைக்காரர்களுக்குமா தெரியாமல் போய்விட்டது?

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலக்கோட்டை ஏ.எஸ்.பொன்னம்மாளை தமிழக காங்கிரஸின் பெரிய தலைகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் வேதனையின் உச்சம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்