தாக்குதல் வாரம்... வேடிக்கை போலீஸ்!

தனியரசு, சீமான் தனி ராஜ்ஜியம்

பொதுமக்களைத் துரத்தித் துரத்தி, கொங்கு இளைஞர் பேரவையினர் தாக்கிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் ஓரமாய் நின்று போலீஸார் வேடிக்கை பார்த்தது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் கோவை மாவட்ட அலுவலகம் அருகில் மருந்து மொத்த விற்பனையகம் உள்ளது. இங்கு வந்த மருத்துவ விற்பனை பிரதிநிதி​கள், தங்களது இரு சக்கர வாகனங்களை கொங்கு இளைஞர் பேரவை அலுவலகம் முன் நிறுத்திச் சென்றுவிட, அதைக் கொங்கு இளைஞர் பேரவையினர் அடித்து உடைக்​கின்றனர். போலீஸில் புகார் அளித்து போலீஸாருடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் போனபோதுதான், அலுவலகத்தில் இருந்த அரிவாள், கத்தி, உருட்டுக்கட்டைகளை எடுத்துக்கொண்டு வீதியில் தென்படுபவர்களை எல்லாம் விரட்டி விரட்டித் தாக்கியுள்ளனர் கொங்கு இளைஞர் பேரவையினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்