கோவனுக்கு எதிராக தேசத் துரோக வழக்கு சரிதானா?

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று பாடியதற்காக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுப் பொறுப்பாளர், பாடகர் கோவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ‘தேசத் துரோகம்’, ‘இரு பிரிவினரிடையே பகையை உருவாக்கியது’, ‘வதந்திகளைப் பரப்பி அரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்தது’ என்ற பிரிவுகளின் கீழ், கோவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், ‘தேசியப் பாதுகாப்புச் சட்டம்’ என்ற தடுப்புக் காவல் சட்டமும் கோவன் மீது பாயலாம் என்று சொல்கிறார்கள்.

“தேசத் துரோகம் என எதையெல்லாம் சட்டம் வரையறுத்துள்ளது? ‘மதுக்கடைகளை அரசாங்கம் நடத்துவது தவறு’ என்று பாடியதற்காக தேசத் துரோக வழக்குப் போட முடியுமா?” என்று வழக்கறிஞர் ராஜிவ் காந்தியிடம் கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்