ஹலோ விகடன்...செய்தியும் சிந்தனையும்!

சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கு வேட்டு வைக்கும் விதமாக சீன பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதைத் தடுக்கவில்லை என்றால், சிவகாசி பட்டாசுத் தொழில் கேள்விக்குறியாகி விடும். டெங்கு காய்ச்சலை தமிழக சுகாதாரத் துறை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. துப்புரவுப் பணியாளர்களும் போதிய அளவில் இல்லாததால், கொசுவை ஒழிக்க முடியவில்லை. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது என்ற காரணத்துக்காக அண்ணா நூலகத்தைப் புறக்கணிப்பது சரியல்ல.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick