மிஸ்டர் கழுகு: 100 கோடி சம்பாதிப்பது பெரிய விஷயமா?

‘அடடே’ அமைச்சரின் கரன்சி வாக்குமூலம்

‘‘சில வாரங்களாக கொடநாட்டில் ஆட்சிசெய்து கொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதா சென்னைக்கு திரும்பிவிட்டார். தீபாவளி சரவெடியைவிட போயஸ் கார்டனில் வெடிக்கப் போகும் கேபினெட் வெடிதான் இன்றைக்கு ஹாட் டாபிக்’’ என்றபடியே என்ட்ரி கொடுத்த கழுகார், டேபிளில் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் மேட்டரை படித்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள். அப்படிதான் இரண்டு மந்திரிகள் வாய்ப்பேச்சால் அவர்களின் நாற்காலிகள் ஆட்டம் காணப் போகிறது’’ என்றார்.

‘‘பீடிகை பலமாக இருக்கிறதே..”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்