பெரியோர்களே... தாய்மார்களே! - 36

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

னநாயகத்தைப் பேய் என்றும், சட்டசபையை நோய் என்றும் சொன்னவர் தந்தை பெரியார். அவர் அரசியலுக்குள் எப்போது நுழைந்தாரோ, அது முதல் மரணிக்கும் நாள் வரை இந்தக் கருத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை.

அரசியலில் பட்டம், பதவிகளைப் பெறுவதற்காக ஒருவன் எந்தக் கீழான காரியங்களையும் செய்வான் என்ற பெரியார், எவன் காலையும் நக்கத் தயாராக இருப்பான், பொண்டாட்டியையே கூட்டிக் கொடுக்கவும் தயாராக இருப்பான் என்று சொன்னார். 2015-ம் ஆண்டில் இப்படி எல்லாம் நடக்கும் என்று 1920-ல் கணித்த தீர்க்கத்தரிசி அவர். தேர்தல் அரசியலில் யோக்கியன் ஒருவன், இருக்க முடியும் என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. இன்னும் சொன்னால், தன்னையே அவர் நம்பவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்