சாதனை படிக்கட்டில் பிரித்திகா யாஷினி

“ஆண்கள் பாத்ரூமுக்குள்ளும் போக முடியாமல், பெண்கள் பாத்ரூமையும் பயன்படுத்த முடியாமல் தவித்தேன்”

‘திருநங்கைகள் என கெளரவமாகப் பெயரிட்டபோதும், தெருநங்கை களாய்தான் வாழ்கிறோம். தெருவோரம் நிற்கக்கூட சுதந்திரம் இன்றி துரத்தப்படுகிறோம் காவலர் களால்!’ - திருநங்கைகளின் துயரத்தைச் சொல்கிறது இந்தக் கவிதை. இப்போது காவல் துறைக்குள்ளேயே போராடி கால் பதித்துவிட்டார் இந்தத் திருநங்கை.

இந்தியாவின் முதல் சப் இன்ஸ்பெக்டராகி இருக்கும் திருநங்கை பிரித்திகா யாஷினி நடத்திய போராட்டம் நீண்ட நெடியது. ஓட்டத்தில் ஒரு நொடி தாமதம் ஆனதால் இன்டர்வியூவில் நிராகரிக்கப்பட்டு, பின் போராடி ஜெயித்திருக்கிறார் பிரித்திகா யாஷினி. ‘‘பெற்றோர் எனக்கு வைத்த ஆண் பெயர் அர்த்தமற்றதாக இருந்ததால் அதை நான் சொல்ல விரும்பவில்லை’’ என்றபடியே பேச ஆரம்பித்தார் பிரித்திகா யாஷினி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்