“இந்த டீலிங் உங்களுக்கும் எனக்கும் தான்!”

‘மட’ விவகாரத்தில் நித்தியானந்தா

ஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் உள்ள சில மடங்கள் தங்களுக்குச் சொந்தமானது என்று சொல்லி நித்தியானந்தாவின் சீடர்கள் பிரச்னைசெய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தஞ்சை வடக்கு வாசல் பகுதியில், ‘பால்சாமி மடம்’ என்கிற பெயரில் ஒரு மடம் செயல்பட்டு வருகிறது. 150 ஆண்டுகள் பழமையான அந்த மடம், 5 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. அந்த மடத்துக்கு, பெண்கள் உள்ளிட்ட நித்தியானந்தாவின் சீடர்கள் சிலர், கடந்த 4-ம் தேதியன்று வந்தனர். ‘இது, நித்தியானந்தாவுக்குச் சொந்தமான மடம்’ என்று ஆவணங்களைக் காட்டி பூட்டை உடைத்தனர். அதற்கு, பால்சாமி மடத்தின் நிர்வாகியான துருவானந்தா ஆட்சேபம் தெரிவித்துள்ளார். அங்கு இந்து மக்கள் கட்சியினரும் பி.ஜே.பி-யினரும் வந்து நித்தியானந்தாவின் சீடர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்