ஹலோ விகடன்...செய்தியும் சிந்தனையும்!

மிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி விட்டது. கூலிப்படையினரைக் கொண்டு பழிக்குப்பழியாக கொலைகள் நடப்பது தடுக்கப்பட வேண்டும். உள்ளூரில் வேலைவாய்ப்பு இருந்தால் பெண்கள் வேலைதேடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. வெளிநாடுகளில் பணியாற்றும் தமிழக பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ரயில் டிக்கெட் ரத்து கட்டணத்தை இருமடங்காக உயர்த்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். காவிரி நதிநீரை தமிழகத்துக்கு பெற்றுத்தருவதில் மத்திய அரசு நடுநிலைமையோடு செயல்பட வேண்டும்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick