“ஓட்டை உடைசல்களை கொடுத்து விளம்பரம் தேடுகிறார்கள்...”

‘‘தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் வறுமையற்ற மாநிலமாகவும் மாற்றி, நவீன சமுதாயத்தின் அனைத்து அடிப்படை வசதிகளையும் மாநில மக்கள் அனுபவிப்பதற்காக வழிவகைகள் செய்வதே, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் - 2023” என்று தமிழக அரசு, தனது சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவித்தது.

அதற்கான திட்டங்களில் சேர்க்கப்பட்ட ஒன்றுதான் இலவச மிக்ஸி, கிரைண்டர்,  மின்விசிறி. பெண்களின் வேலைப்பளுவை எளிதாக்குவதற்காக இந்தப் பொருட்களை வழங்குவதாக தமிழக அரசு காரணம் சொன்னது. ஆனால், தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்ட கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி எல்லாம் எந்த லட்சணத்தில் உள்ளன என்பது பற்றிய மக்களின் குமுறல்களைக் கடந்த இதழில் விரிவாகச் சொல்லியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்