மிஸ்டர் கழுகு: பண மழை பெய்யும்!

மழை, வெள்ள நிவாரணமாக வருகிறது தேர்தல் சீதனம்?

ழையில் நனைந்து வந்த ஈரம் காயாமல் சிறகுகளை சிலிப்பிக் கொண்டபடி நம் முன் ஆஜர் ஆனார் கழுகார்! 

''மழை அதிகம் பெய்வதற்கும், முதல்வர் மலையில் இருந்து இறங்குவதற்கும் சரியாக இருந்தது. நல்லவேளை ஒரு நாள் முந்திக்கொண்டார் முதல்வர். இல்லாவிட்டால், 'மக்கள் வெள்ளத்தால் தவிக்கும்போது கொடநாட்டில் இருக்கிறார் முதல்வர்’ என்று எதிர்க் கட்சியினர் சீறி இருப்பார்கள். அதற்கு வழிவிடாமல் முன்னதாகவே வந்து​விட்டார் முதல்வர்!' 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்