அம்மா வேலை கொடுத்தார்... நிர்வாகிகள் டார்ச்சர் கொடுக்கிறார்கள்!

இந்தியாவின் முதல் பெண் டிரைவருக்கு நேர்ந்த அநீதிந.ஆசிபா பாத்திமா பாவா

சியாவிலேயே முதல் பெண் வாகன ஓட்டுநர் வசந்தகுமாரியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்த வசந்தகுமாரியை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியது எல்லாம் ஒரு காலம். ஆனால், இன்றைக்கு? அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக 23 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த வசந்தகுமாரிக்கு இப்போது ஓட்டுவதற்கு பஸ் தராமல் டார்ச்சர் கொடுக்கிறார்கள். சம்பளம் இன்றி கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருக்கிறார் அந்தப் புதுமைப்பெண் வசந்தகுமாரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்