ஒரு காதலன்... ஒரு காதலி...

பலி வாங்கப்பட்ட புது மாப்பிள்ளை!

னது திருமணத்தை நிறுத்த ஒரு பெண்ணுக்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால், அவள் செய்தது என்ன தெரியுமா? கொலை.

நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பையனை கொலைசெய்ததாகச் சொல்லி, கைதுசெய்யப்பட்டு உள்ளார் ஒரு பெண். இதற்கு உடந்தையாக இருந்ததாக அந்தப் பெண்ணின் காதலனும் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார். கொடூரங்கள் எப்படி எல்லாம் அரங்கேறு கின்றன என்பதற்கு உதாரணம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்